மூய்
mooi
மூடி ; பூப்பெட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூப்பெட்டி. முத்துநீர்ச் சாந்தடைந்த மூஉய் (பரிபா. 10,14). 2. Flower basket; மூடி. பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன (குறுந். 233). 1. Cover;
Tamil Lexicon
II. v. t. cover, மூடு. மூய்தல், v. n. covering, மூடல்.
J.P. Fabricius Dictionary
, [mūy] கிறேன், ந்தேன், வேன், மூய, ''v. a.'' To cover, மூட. (சது.)
Miron Winslow
mūy-
n. மூய்1-.
1. Cover;
மூடி. பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன (குறுந். 233).
2. Flower basket;
பூப்பெட்டி. முத்துநீர்ச் சாந்தடைந்த மூஉய் (பரிபா. 10,14).
DSAL