மீனெய்
meenei
ஒருவகை மீனிலிருந்து எடுக்கும் நெய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீனிலிருந்து வடிக்குநெய். மீனெய்யொடு நறவு மறுகவும் (பொருந.215) . Fish-oil;
Tamil Lexicon
mīṉey
n. id.+நெய்.
Fish-oil;
மீனிலிருந்து வடிக்குநெய். மீனெய்யொடு நறவு மறுகவும் (பொருந.215) .
DSAL