மொய்
moi
நெருக்கம் ; கூட்டம் ; இறுகுகை ; பெருமை ; வலிமை ; போர் ; போர்க்களம் ; பகை ; யானை ; வண்டு ; தாய் ; காண்க : மொய்ப்பணம் , மகமை ; அழகு ; அத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருக்கம் மொய்கொண் மாக்கள். (மணி. 19, 136). 1. Press, throng, swarm; கூட்டம். (பிங்.) 2. Company, assembly, crowd; விவாக முதலியவற்றில் வழங்கும் நன்கொடைப்பணம். Colloq. 1. [K.muy.] Presents given on special occasions, as at a wedding; பெருமை. மொய் சிதைக்கு மொற்றுமை யின்மை (நான்மணி. 23). 4. Greatness, excellence; வலிமை. மொய்வளஞ் செருக்கி (பதிற்றுப். 49, 8). (பிங்.) 5. Strength; போர். மொய்தாங்கிய முழுவலித் தோள் (பு. வெ. 8, 28,கொளு). (சூடா.) 6. Battle, war; போர்க்களம். (பிங்.) மொய் தலைதனில் . . . முடுகினனே (இரகு. திக்கு. 87). 7. Battle-field; பகை. மொய்யிரிய (பு. வெ. 3, 5). 8. Enemy; enmity; யானை. (பிங்.) 9.Elephant; வண்டு. (சூடா.) 10. Bee; தாய். (அக. நி.) Mother; மகமை. Loc. 2. Contribution, as to a charity; அத்தி. (சங். அக.) 2. Country fig; அழகு. மொய்யகலத்துள் யிருப்பாள் (திவ். திருநெடுந். 19). 1. Beauty; இறுகுகை. மொய்வளம் பூத்த முயக்கம் (பரிபா. 18, 18). 3. Closeness, tightness;
Tamil Lexicon
s. company, a crowd, கூட்டம்; 2. money-presents given (as to a newly married couple), மொய்ப்பணம்; 3. pride, கர்வம்; 4. battle, fight, போர்; 5. a battle-field; 6. an elephant, யானை; 7. a beetle, வண்டு. மொய்யெழுத, to write down a small subscription on various occasions.
J.P. Fabricius Dictionary
, [moy] ''s.'' A company, an assembly, a crowd, கூட்டம். 2. Pride, பெருமை. 3. A fight, war, battle, போர். 4. A field of battle, போர்க்களம். 5. A press, a throng, a swarm, மொய்ப்பு. 6. An elephant, யானை. 7.A beetle, வண்டு. (சது.) 8. Money given or subscribed in small sums, as to a new married couple, மணமுதலியவற்றில்வழங்குமொய். அவனுக்கதைமொய்யெழுதிவிட்டேன். I have lost that money; ''given it in vain.''
Miron Winslow
moy
n.மொய்1-.
1. Press, throng, swarm;
நெருக்கம் மொய்கொண் மாக்கள். (மணி. 19, 136).
2. Company, assembly, crowd;
கூட்டம். (பிங்.)
3. Closeness, tightness;
இறுகுகை. மொய்வளம் பூத்த முயக்கம் (பரிபா. 18, 18).
4. Greatness, excellence;
பெருமை. மொய் சிதைக்கு மொற்றுமை யின்மை (நான்மணி. 23).
5. Strength;
வலிமை. மொய்வளஞ் செருக்கி (பதிற்றுப். 49, 8). (பிங்.)
6. Battle, war;
போர். மொய்தாங்கிய முழுவலித் தோள் (பு. வெ. 8, 28,கொளு). (சூடா.)
7. Battle-field;
போர்க்களம். (பிங்.) மொய் தலைதனில் . . . முடுகினனே (இரகு. திக்கு. 87).
8. Enemy; enmity;
பகை. மொய்யிரிய (பு. வெ. 3, 5).
9.Elephant;
யானை. (பிங்.)
10. Bee;
வண்டு. (சூடா.)
moy
n. cf. மோய்.
Mother;
தாய். (அக. நி.)
moy
n. cf. மொயின்.
1. [K.muy.] Presents given on special occasions, as at a wedding;
விவாக முதலியவற்றில் வழங்கும் நன்கொடைப்பணம். Colloq.
2. Contribution, as to a charity;
மகமை. Loc.
moy
n.
1. Beauty;
அழகு. மொய்யகலத்துள் யிருப்பாள் (திவ். திருநெடுந். 19).
2. Country fig;
அத்தி. (சங். அக.)
DSAL