மென்றொடர்
menrodar
மெல்லொற்றைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மென்றோடர்க்குற்றியலுகரம். வன்றோடர் மென்றோடராயிரு மூன்றே யுகரங் குறுகிடன் (தொல். எழுத். 406).
Tamil Lexicon
meṉṟoṭar
n. மெல்+. (Gram.)
See மென்றோடர்க்குற்றியலுகரம். வன்றோடர் மென்றோடராயிரு மூன்றே யுகரங் குறுகிடன் (தொல். எழுத். 406).
.
DSAL