Tamil Dictionary 🔍

மூன்றுதண்டர்

moonruthandar


முக்கோல் பகவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரிதண்ட சந்தியசிகள். மூன்றுதண்ட ரொன்றினர் (திவ். திருச்சந். 52). Ascetics with trident-staff;

Tamil Lexicon


mūṉṟu-taṇṭar
n. மூன்று+.
Ascetics with trident-staff;
திரிதண்ட சந்தியசிகள். மூன்றுதண்ட ரொன்றினர் (திவ். திருச்சந். 52).

DSAL


மூன்றுதண்டர் - ஒப்புமை - Similar