Tamil Dictionary 🔍

மென்னடை

mennatai


மெதுவான நடை ; அன்னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னம். (பிங்.) 2. Swan; மெதுவான நடை. மென்னடையன்னம் பரந்து விளையாடும் (திவ். நாய்ச். 5, 5). 1. Gentle, graceful gait;

Tamil Lexicon


, ''s.'' A swan, ''as a bird of graceful walk,'' அன்னம். 2. A gentle, slow walk, அன்னநடை.

Miron Winslow


meṉṉaṭai
n. id.+ நடை.
1. Gentle, graceful gait;
மெதுவான நடை. மென்னடையன்னம் பரந்து விளையாடும் (திவ். நாய்ச். 5, 5).

2. Swan;
அன்னம். (பிங்.)

DSAL


மென்னடை - ஒப்புமை - Similar