Tamil Dictionary 🔍

மன்னை

mannai


தொண்டை ; கோபம் ; கதுப்பு ; காண்க : மன்னைக்காஞ்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மன்னைக்காஞ்சி. (தொல். பொ.79.) தொண்டை. 1. Throat; கதுப்பு. (யாழ்.அக.) 2. Cheek; கோபம். (J.) Anger displeasure;

Tamil Lexicon


(மென்னை), s. the throat, தொண்டை; 2. anger, கோபம்; 3. bloated cheeks, கதுப்பு. மன்னையிறங்குதல், putting on a gruff, pouting countenance, சினக்குறிப்பு கொள்ளல். மன்னையைப்பிடிக்க, to take one by the throat, to choke.

J.P. Fabricius Dictionary


, [mṉṉai] ''s.'' [''vul.'' மென்னை.] The throat, தொண்டை. ''(c.)'' 2. ''[prov.]'' Anger, displeasure, கோபம். 3. Bloated cheeks, கதுப்பு.

Miron Winslow


maṉṉai
n. மன்2.
See மன்னைக்காஞ்சி. (தொல். பொ.79.)
.

maṉṉai
n. cf. manyā.
1. Throat;
தொண்டை.

2. Cheek;
கதுப்பு. (யாழ்.அக.)

maṉṉai
n. cf. manyu.
Anger displeasure;
கோபம். (J.)

DSAL


மன்னை - ஒப்புமை - Similar