Tamil Dictionary 🔍

மூவுலகாளி

moovulakaali


இந்திரன் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். முனைவன் மூவுலகாளி (திவ். திருவாய். 8, 9, 5). 1. God; இந்திரன். (யாழ். அக.) 2. Indra;

Tamil Lexicon


இந்திரன், கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' God, (lit.) the sove reign of the three worlds, கடவுள். ''(p.)''

Miron Winslow


mūvulakāḷi
n. id.+.ஆள்-.
1. God;
கடவுள். முனைவன் மூவுலகாளி (திவ். திருவாய். 8, 9, 5).

2. Indra;
இந்திரன். (யாழ். அக.)

DSAL


மூவுலகாளி - ஒப்புமை - Similar