Tamil Dictionary 🔍

முதலாளி

muthalaali


மூலதனமுள்ளவன் ; தலைவன் ; சொந்தக்காரன் ; நிலமுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலதனம் உள்ளவன். (W.) 1. Capitalist; சொந்தக்காரன். Loc. 2. Proprietor; நிலமுடையவன். Loc. 3. Landlord; தலைவன். (W.) 4. Chief; president; responsible person;

Tamil Lexicon


, ''s.'' Proprietor, president, chief.

Miron Winslow


mutal-āḷi
n. id.+.
1. Capitalist;
மூலதனம் உள்ளவன். (W.)

2. Proprietor;
சொந்தக்காரன். Loc.

3. Landlord;
நிலமுடையவன். Loc.

4. Chief; president; responsible person;
தலைவன். (W.)

DSAL


முதலாளி - ஒப்புமை - Similar