மவுலி
mavuli
முடி ; சடை ; தலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சடை. (சூடா.) 2. Matted locks of hair; முடி. (சூடா.) குண்டலங்களு மவுலியும் (கம்பரா. கும்பகர். 251, பி-ம்.). 1. Crown; தலை. சிகழிகை மவுலி சூட்டினான் (கந்தபு. முதனாட். 24). 3. Head;
Tamil Lexicon
மௌலி.
Na Kadirvelu Pillai Dictionary
mavuli
n. mauli.
1. Crown;
முடி. (சூடா.) குண்டலங்களு மவுலியும் (கம்பரா. கும்பகர். 251, பி-ம்.).
2. Matted locks of hair;
சடை. (சூடா.)
3. Head;
தலை. சிகழிகை மவுலி சூட்டினான் (கந்தபு. முதனாட். 24).
DSAL