Tamil Dictionary 🔍

மூவுலகம்

moovulakam


விண்ணுலகம் , மண்ணுலகம் , பாதாளவுலகம் , ஆகிய மூன்று உலகங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மூவுலகு. (பிங்.) மூவுகலம் விளைத்த வுந்தி (திவ். இயற். திருவாசி. 4).

Tamil Lexicon


, ''s.'' The three worlds, ''viz.'': சொர்க்கம், மத்தியம், பாதாளம்.

Miron Winslow


mū-v-ulakam
n. மூ2+.
See மூவுலகு. (பிங்.) மூவுகலம் விளைத்த வுந்தி (திவ். இயற். திருவாசி. 4).
.

DSAL


மூவுலகம் - ஒப்புமை - Similar