Tamil Dictionary 🔍

மூவுலகு

moovulaku


காண்க : மூவுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவர்க்கம் மத்தியம் பாதாளம் என்ற மூன்று உலகங்கள் மூவுலகுங் கேட்குமே ... கொடுத்தா ரெனப்படுஞ் சொல் (நாலடி,100). The three worlds, viz., cuvarkkam, mattiyam, pātāḷam;

Tamil Lexicon


மூவுலகம்.

Na Kadirvelu Pillai Dictionary


mū-v-ulaku
n. மூ2+.
The three worlds, viz., cuvarkkam, mattiyam, pātāḷam;
சுவர்க்கம் மத்தியம் பாதாளம் என்ற மூன்று உலகங்கள் மூவுலகுங் கேட்குமே ... கொடுத்தா ரெனப்படுஞ் சொல் (நாலடி,100).

DSAL


மூவுலகு - ஒப்புமை - Similar