மூலகவொளி
moolakavoli
மூலாதாரத்திலுள்ள சூடு ; வயிற்றுத் தீ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மூலாக்கினி, 2. சுடரிலகு மூலகவொளி மேவியருவிபாய (திருப்பு. 586).
Tamil Lexicon
mūlaka-v-oḷi
n. id.+.
See மூலாக்கினி, 2. சுடரிலகு மூலகவொளி மேவியருவிபாய (திருப்பு. 586).
.
DSAL