Tamil Dictionary 🔍

மூவிலைவேல்

moovilaivael


திரிசூலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரிசூலம். மூவிலைவேல் வலனெந்திப் பொலிபவனே (திருவாச. 6, 9). (சூடா.) Trident;

Tamil Lexicon


சூலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A trident, சூலம். (சது.)

Miron Winslow


mūvilai-vēl
n. id.+.
Trident;
திரிசூலம். மூவிலைவேல் வலனெந்திப் பொலிபவனே (திருவாச. 6, 9). (சூடா.)

DSAL


மூவிலைவேல் - ஒப்புமை - Similar