Tamil Dictionary 🔍

பூவிலை

poovilai


விலைமாதர் பெறும் அற்றைக்கூலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலைமாதர் பெறும் அற்றைப்பரிசம். பூவிலை யீத்தவன் பொன்றின னென்று (மணி. 24, 19) Day's hire of prostitute;

Tamil Lexicon


pū-vilai
n. பூ+.
Day's hire of prostitute;
விலைமாதர் பெறும் அற்றைப்பரிசம். பூவிலை யீத்தவன் பொன்றின னென்று (மணி. 24, 19)

DSAL


பூவிலை - ஒப்புமை - Similar