மாசை
maasai
பொன் ; உழுந்து நிறையளவுள்ள பழைய நாணயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன். மாசை மாக்கடல் (சீவக. 911). 1. Gold; உழுந்து நிறையளவுள்ள பழைய நாணயவகை. மாசையொடு தக்கணையுதவி (பெருங். உஞ்சைக் 39, 11). 2. An ancient coin of the weight of a grain of māṣa, or blackgram;
Tamil Lexicon
மாடை, s. gold, பொன்.
J.P. Fabricius Dictionary
, [mācai] ''s.'' [''also'' மாடை.] Gold, பொன்; [''from Sa. Masha,'' a gold-weight.]
Miron Winslow
mācai
n. māṣa.
1. Gold;
பொன். மாசை மாக்கடல் (சீவக. 911).
2. An ancient coin of the weight of a grain of māṣa, or blackgram;
உழுந்து நிறையளவுள்ள பழைய நாணயவகை. மாசையொடு தக்கணையுதவி (பெருங். உஞ்சைக் 39, 11).
DSAL