Tamil Dictionary 🔍

அமாவாசை

amaavaasai


சூரியனும் சந்திரனும் கூடும் நாள் ; இடைபிங்கலைகளில் சந்தியைப் பிராணண் கூடும் காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியனும் சந்திரனும் கூடி நிற்குந் திதி. பிற்றைநா ளமாவாசையில் (உபதேசகா. சிவவி. 229). New moon, as the time when the sun and the moon dwell together;

Tamil Lexicon


இந்திரவிகூடல், குகு, அமை.

Na Kadirvelu Pillai Dictionary


amāvācai
n. amā-vāsyā.
New moon, as the time when the sun and the moon dwell together;
சூரியனும் சந்திரனும் கூடி நிற்குந் திதி. பிற்றைநா ளமாவாசையில் (உபதேசகா. சிவவி. 229).

DSAL


அமாவாசை - ஒப்புமை - Similar