Tamil Dictionary 🔍

மூள்ளுதல்

moolluthal


நெருப்புப் பற்றுதல். 1. To kindle, catch fire; சினங்கிளம்புதல். 2. To be kindled, stirred up, as anger; ஊக்கத்துடன். முற்படுதல். முதலற முடிக்க மூண்டான். (கம்பரா. மாயாசீ. 96). 3. To enter upon with earnestness;

Tamil Lexicon


mūḷ-
2 v. intr.
1. To kindle, catch fire;
நெருப்புப் பற்றுதல்.

2. To be kindled, stirred up, as anger;
சினங்கிளம்புதல்.

3. To enter upon with earnestness;
ஊக்கத்துடன். முற்படுதல். முதலற முடிக்க மூண்டான். (கம்பரா. மாயாசீ. 96).

DSAL


மூள்ளுதல் - ஒப்புமை - Similar