Tamil Dictionary 🔍

மாள்ளுதல்

maalluthal


கழிதல். மாளா வின்பவெள்ளம் (திவ். திருவாய். 4, 7, 3). 3. To be exhausted, expended or finished; இயலுதல் அது செய்ய மாளாது. 4. To be within one's ability; சாதல். வஞ்ச முண்மையேன் மாண்டிலேன் (திருவாச. 5, 93). 1. To die; அழிதல். அனுபவித்தாலும் மாளாதபடியான பாபங்கள் (ஈடு, 4, 7, 3). 2. To perish;

Tamil Lexicon


māḷ-
2 v. intr. [K. māl M. māḷguga.]
1. To die;
சாதல். வஞ்ச முண்மையேன் மாண்டிலேன் (திருவாச. 5, 93).

2. To perish;
அழிதல். அனுபவித்தாலும் மாளாதபடியான பாபங்கள் (ஈடு, 4, 7, 3).

3. To be exhausted, expended or finished;
கழிதல். மாளா வின்பவெள்ளம் (திவ். திருவாய். 4, 7, 3).

4. To be within one's ability;
இயலுதல் அது செய்ய மாளாது.

DSAL


மாள்ளுதல் - ஒப்புமை - Similar