மீள்ளுதல்
meelluthal
காப்பாற்றப்படுதல். --tr. 3. To be cured, as of a disease; to be rescued, redeemed, liberated; இல்லையாதல். பேதைமை மீளச் செய்கை மீளும் (மணி.30, 119). 2. To disappear, vanish; திரும்புதல். போகத்து மன்னியும் மீள்வர்கள் (திவ்.திருவாய்.4, 1, 8); 1.To return; கடத்தல். (பிங்) To pass beyond;
Tamil Lexicon
mīḷ-
2. v. intr.
1.To return;
திரும்புதல். போகத்து மன்னியும் மீள்வர்கள் (திவ்.திருவாய்.4, 1, 8);
2. To disappear, vanish;
இல்லையாதல். பேதைமை மீளச் செய்கை மீளும் (மணி.30, 119).
3. To be cured, as of a disease; to be rescued, redeemed, liberated;
காப்பாற்றப்படுதல். --tr.
To pass beyond;
கடத்தல். (பிங்)
DSAL