மார்வெழுத்து
maarveluthu
ஒருவனுக்கு அடிமை என்பதற்குக் குறியாக அவ்வடிமையின் மார்பிற் பொறிக்கப்பட்ட தலைவன் பெயர் அல்லது இரேகை. (ஈடு, 5, 10, ப்ர.) Name or mark of a lord imprinted on the breast of his slave;
Tamil Lexicon
mārveḻuttu
n. மார்வு+.
Name or mark of a lord imprinted on the breast of his slave;
ஒருவனுக்கு அடிமை என்பதற்குக் குறியாக அவ்வடிமையின் மார்பிற் பொறிக்கப்பட்ட தலைவன் பெயர் அல்லது இரேகை. (ஈடு, 5, 10, ப்ர.)
DSAL