Tamil Dictionary 🔍

முகவெழுத்து

mukaveluthu


முகத்தில் எழுதிப் புனையும் அலங்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகத்தில் எழுதிப் புனையும் அலங்காரம். (பெருங். வத்தவ. 13, தலைப்பு.) Painting on the face;

Tamil Lexicon


muka-v-eḻuttu
n. id.+.
Painting on the face;
முகத்தில் எழுதிப் புனையும் அலங்காரம். (பெருங். வத்தவ. 13, தலைப்பு.)

DSAL


முகவெழுத்து - ஒப்புமை - Similar