Tamil Dictionary 🔍

மூர்த்திசாதாக்கியம்

moorthisaathaakkiyam


ஒரு முகமும் மூன்றுகண்களும் இரண்டு கையும் இரண்டு காலுமுடையராய்ப் படிகநிறத்தோடு தோன்றும் சிவபிரானது திருவுருவம். (தத்துவப், 191, உரை.) Manifestation of šiva in a crystal-clear form, with a single face, three eyes, two hands and two legs;

Tamil Lexicon


mūrtti-cātākkiyam
n. id.+. (šaiva.)
Manifestation of šiva in a crystal-clear form, with a single face, three eyes, two hands and two legs;
ஒரு முகமும் மூன்றுகண்களும் இரண்டு கையும் இரண்டு காலுமுடையராய்ப் படிகநிறத்தோடு தோன்றும் சிவபிரானது திருவுருவம். (தத்துவப், 191, உரை.)

DSAL


மூர்த்திசாதாக்கியம் - ஒப்புமை - Similar