Tamil Dictionary 🔍

மூர்த்தன்னியம்

moorthanniyam


தலைமை ; ஊக்கமிகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமை. 1. Chieftaincy, pre-eminence; ஊக்கமிகுதி. (W.) 2. Great energy; enthusiasm; அதிக்கிரமம். 2. Highhandedness; பிரதானம். 1. Prominence;

Tamil Lexicon


s. excitement, animation, கிளர்ச்சி.

J.P. Fabricius Dictionary


கிளர்ச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, [mūrttaṉṉiyam] ''s.'' Excitement, ani mation, கிளர்ச்சி.

Miron Winslow


mūrttaṉṉiyam
n. mūrdhanya.
1. Chieftaincy, pre-eminence;
தலைமை.

2. Great energy; enthusiasm;
ஊக்கமிகுதி. (W.)

mūrttaṉṉiyam
n. mūrdhanya. Colloq.
1. Prominence;
பிரதானம்.

2. Highhandedness;
அதிக்கிரமம்.

DSAL


மூர்த்தன்னியம் - ஒப்புமை - Similar