மூத்திரசுக்கிலம்
moothirasukkilam
சிறுநீருடன் விந்து இறங்கும் வெட்டைநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூத்திரத்துடன் சுக்கிலம் இறங்கும் வெட்டை நோய். (யாழ்.அக.) The whites, a disease in which semen is discharged along with urine, leucorrhea;
Tamil Lexicon
வெட்டைநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
mūttira-cukkilam
n. mūtra-šukla.
The whites, a disease in which semen is discharged along with urine, leucorrhea;
மூத்திரத்துடன் சுக்கிலம் இறங்கும் வெட்டை நோய். (யாழ்.அக.)
DSAL