அமூர்த்திசாதாக்கியம்
amoorthisaathaakkiyam
சாதாக்கியமைந்தனுள் தழற்பிழம்பான சிவவடிவம். (தத்துவப். 191, உரை.) Manifestation of šiva in the form of a column of fire, one of five cātākkiyam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' One of the immaterial benevolent states of Siva, சிவனதிரட்சண்ணியவுருவத்தினொன்று.
Miron Winslow
amūrtti-cātākkiyam
n. id.+. (šaiva.)
Manifestation of šiva in the form of a column of fire, one of five cātākkiyam, q.v.;
சாதாக்கியமைந்தனுள் தழற்பிழம்பான சிவவடிவம். (தத்துவப். 191, உரை.)
DSAL