Tamil Dictionary 🔍

மூர்ச்சனை

moorchanai


காண்க : மூர்ச்சனம் ; கமகம் பத்தனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெட்டுயிர்ப்பு. முரிவுற்றார்களின் மூர்ச்சனை செய்பவால் (சீவக.1627). 2. Sigh, deep breath; கமகம் பத்தனுளொன்று. (பரத. இராக. 24.) 3. (Mus.) The regulated rise and fall through the musical scale; modulation, one of ten kamakam, q.v.; . 1. See மூர்ச்சை, 1. முந்திய வுயிர்ப்புமற முர்ச்சனையடைந்தான் (பிரமொத். 5, 22).

Tamil Lexicon


s. a tune or semitone of the gamut.

J.P. Fabricius Dictionary


, [mūrccaṉai] ''s.'' A tone or semitone of the gamut, இராகஓசையினிலை.

Miron Winslow


mūrccaṉai
n. mūrchanā.
1. See மூர்ச்சை, 1. முந்திய வுயிர்ப்புமற முர்ச்சனையடைந்தான் (பிரமொத். 5, 22).
.

2. Sigh, deep breath;
நெட்டுயிர்ப்பு. முரிவுற்றார்களின் மூர்ச்சனை செய்பவால் (சீவக.1627).

3. (Mus.) The regulated rise and fall through the musical scale; modulation, one of ten kamakam, q.v.;
கமகம் பத்தனுளொன்று. (பரத. இராக. 24.)

DSAL


மூர்ச்சனை - ஒப்புமை - Similar