மார்ச்சனை
maarchanai
இனிது ஒலிக்க மேளத்திடும் கரிய மட்சாந்து ; முழவின் வார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனிது ஒலிக்க முழவில் வாய்ப்பூச்சிடும் கரிய சாந்து. முழா மார்ச்சனை யிடுதலொழிய (புறநா. 65, உரை). 1. Black paste smeared on the head of a drum to increase its resonance; முழவின் வார். (சங். அக.) 2. Leather strap of a drum;
Tamil Lexicon
s. the sound of a drum; 2. a black substance smeared on a drum to increase its sound.
J.P. Fabricius Dictionary
, ''s.'' The sound of a drum. 2. A black substance, smeared on a drum, to increase its sound, முழவின்மார்ச் சனை.
Miron Winslow
mārccaṉai
n. mārjanā.
1. Black paste smeared on the head of a drum to increase its resonance;
இனிது ஒலிக்க முழவில் வாய்ப்பூச்சிடும் கரிய சாந்து. முழா மார்ச்சனை யிடுதலொழிய (புறநா. 65, உரை).
2. Leather strap of a drum;
முழவின் வார். (சங். அக.)
DSAL