அர்ச்சனை
archanai
ஆராதனை ; வழிபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்வி தர்ச்சனை செய்தனர் (கந்தபு. திருவி. 123). Worship. See அருச்சனை.
Tamil Lexicon
அருச்சனை, அர்ச்சிப்பு, அருச் சிப்பு, s. worship, consecration, dedication, adoration, வணக்கம். அர்ச்சாவதாரம், manifestation of Vishnu as idols.
J.P. Fabricius Dictionary
அருச்சுனை.
Na Kadirvelu Pillai Dictionary
arccaṉai
n. arcanā.
Worship. See அருச்சனை.
செவ்வி தர்ச்சனை செய்தனர் (கந்தபு. திருவி. 123).
DSAL