Tamil Dictionary 🔍

மூர்ச்சை

moorchai


நினைவுமயங்கிக் கிடத்தல் ; வாட்டம் ; கமகம் பத்தனுள் ஒன்று ; கூர்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூர்மை. கத்தியின் மூர்ச்சை. 4. Sharpness; ஓர் இராகத்தின் சிறப்பியல்பு. (கனம்கிருஷ்ணையர், 16.) (Mus.) Distinguishing marks of a musical mode; . 3. (Mus.) See மூர்ச்சனை, 3. அந்தக் கீதத்தில் மூர்ச்சை நன்றாயிருக்கிறது. பிரஞ்ஞை தவறுகை. Colloq. 1. Fainting, loss of consciousness, swoon, syncope; வாட்டம். (யாழ். அக.) 2. Languishing;

Tamil Lexicon


மூச்சை, மூர்ச்சனம், s. a swoon, swooning, loss of thought, மயக்கம். மூர்ச்சை தெளிய, to recover out of a swoon. மூர்ச்சை போக, -பட்டுப்போக, -யாய் விழ, same as மூர்ச்சிக்க. மூர்ச்சையாய்க் கிடக்க, to lie in a swoon. மூர்ச்சை வாயு, a wind in the body said to cause swooning.

J.P. Fabricius Dictionary


[mūrccai ] --மூச்சை, ''s.'' Fainting, loss of consciousness, அறிவுமயக்கம். W. p. 667.MOORCH'HA. அவன்மூர்ச்சையாய்க்கிடக்கிறான். He is lying in a swoon. மூர்ச்சைதீர்த்துயிர்தருமருந்து. A medicine to remedy a swoon. மூர்ச்சைதீர்ந்தெழுந்திருக்கிறது. Recovering out of a swoon and rising.

Miron Winslow


mūrccai
n. mūrchā.
1. Fainting, loss of consciousness, swoon, syncope;
பிரஞ்ஞை தவறுகை. Colloq.

2. Languishing;
வாட்டம். (யாழ். அக.)

3. (Mus.) See மூர்ச்சனை, 3. அந்தக் கீதத்தில் மூர்ச்சை நன்றாயிருக்கிறது.
.

4. Sharpness;
கூர்மை. கத்தியின் மூர்ச்சை.

mūrccai
n. mūrcchā.
(Mus.) Distinguishing marks of a musical mode;
ஓர் இராகத்தின் சிறப்பியல்பு. (கனம்கிருஷ்ணையர், 16.)

DSAL


மூர்ச்சை - ஒப்புமை - Similar