தலைமூர்ச்சனை
thalaimoorchanai
வருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்தம். தலைமூர்ச்சனையான வேலை. (w.) Trouble, vexation, arduousness;
Tamil Lexicon
, ''s.'' Trouble, vexation, தீராதகலக்கம்.
Miron Winslow
talai-mūrccaṉai,
n. id. + mūrcchanā.
Trouble, vexation, arduousness;
வருத்தம். தலைமூர்ச்சனையான வேலை. (w.)
DSAL