மேககர்ச்சனை
maekakarchanai
மேகங்களினூடே உண்டாகும் ஒலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேகங்களினூடே உண்டாம் ஒலி. (W.) Rumbling of clouds; thunder;
Tamil Lexicon
--மேககர்ச்சிதம், ''s.'' The rumbling of clouds, as கர்்ச்சிதம்.
Miron Winslow
mēka-karccaṉai
n. id.+.
Rumbling of clouds; thunder;
மேகங்களினூடே உண்டாம் ஒலி. (W.)
DSAL