Tamil Dictionary 🔍

மூரன்முறுவல்

mooranmuruval


புன்சிரிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புன்சிரிப்பு. முட்போன்ற பல்லுவிளங்கும் மூரன்முறுவலையும் (பு. வெ, 11, ஆண்பாற். 9, உரை). மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே (குறுந். 286). Smile;

Tamil Lexicon


mūraṉ-muṟuval
n. id.+.
Smile;
புன்சிரிப்பு. முட்போன்ற பல்லுவிளங்கும் மூரன்முறுவலையும் (பு. வெ, 11, ஆண்பாற். 9, உரை). மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே (குறுந். 286).

DSAL


மூரன்முறுவல் - ஒப்புமை - Similar