Tamil Dictionary 🔍

மூதண்டம்

moothandam


பிரமாண்டம் ; பிரம அண்டத்தின் முகடு ; அறுகம்புல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமாண்டத்தின் முகடு. (பிங்.) 2. Roof of the universe; பிரமாண்டம். உந்திக்கமலம் விரிந்தால் விரியும் . . . இம்மூதண்டமே (அஷ்டப். திருவாங்க.மா.19). 1. The universe, believed to be egg-shaped; அறுகு. மூதண்ட லேகியம். Loc. Bermuda grass;

Tamil Lexicon


mūtaṇṭam
n. மூது+.
1. The universe, believed to be egg-shaped;
பிரமாண்டம். உந்திக்கமலம் விரிந்தால் விரியும் . . . இம்மூதண்டமே (அஷ்டப். திருவாங்க.மா.19).

2. Roof of the universe;
பிரமாண்டத்தின் முகடு. (பிங்.)

mūtaṇṭam
n.
Bermuda grass;
அறுகு. மூதண்ட லேகியம். Loc.

DSAL


மூதண்டம் - ஒப்புமை - Similar