Tamil Dictionary 🔍

மூன்றாங்கட்டு

moonraangkattu


[ஒடிந்த உறுப்புக்கு இறுதியாக மூன்றாமுறை கட்டுங் கட்டுப்போலுள்ளது] முடிவான தீர்மானம். (W.) 2. Final or decisive opinion, as the third and last bandage to a broken limb; வீட்டின் மூன்றாம் கட்டடப்பகுதி. Colloq. 1. The third compartment of a house;

Tamil Lexicon


, ''s.'' The third and last bandage to a broken limb--''a phrase implying a decisive opinion.''

Miron Winslow


mūṉṟāṅ-kaṭṭu
n. மூன்று+ஆ6-+.
1. The third compartment of a house;
வீட்டின் மூன்றாம் கட்டடப்பகுதி. Colloq.

2. Final or decisive opinion, as the third and last bandage to a broken limb;
[ஒடிந்த உறுப்புக்கு இறுதியாக மூன்றாமுறை கட்டுங் கட்டுப்போலுள்ளது] முடிவான தீர்மானம். (W.)

DSAL


மூன்றாங்கட்டு - ஒப்புமை - Similar