மூன்றாங்கால்
moonraangkaal
திருமணத்துக்கு மூன்று நாள் முன்பு நடும் பந்தற்கால் ; மூன்றாந் தலைமுறை உறவு ; மூன்றாம் ஆண்குழந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூன்றாம் ஆண்குழந்தை. Loc. 3. The third male child of a person; விவாகத்துக்கு மூன்றுநாள்முன்பு நடும் பந்தற்கால். (W.) 1. The first post of a marriage pandal, set up three days before the wedding; மூன்றாந் தலைமுறை உறவு. (W.) 2. Consanguinity of the third degree;
Tamil Lexicon
, ''s.'' The first foot of the marriage பந்தல். which is set up on the third day before the wedding, a lucky day--the third, fifth or seventh being always chosen. 2. Consanguinity of the third degree. ''(c.)''
Miron Winslow
mūṉṟāṅ-kāl.
n. id.+id.+.
1. The first post of a marriage pandal, set up three days before the wedding;
விவாகத்துக்கு மூன்றுநாள்முன்பு நடும் பந்தற்கால். (W.)
2. Consanguinity of the third degree;
மூன்றாந் தலைமுறை உறவு. (W.)
3. The third male child of a person;
மூன்றாம் ஆண்குழந்தை. Loc.
DSAL