மூட்டங்கட்டுதல்
moottangkattuthal
உலோகமுருக்கக் குழியுண்டாக்குதல் ; மேகம் ஒருங்குசேர்தல் ; மண் முதலியவற்றால் மூடுதல் ; ஆயத்தப்படுத்துதல் ; தொடங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோகமுருக்கக் குழியுண்டாக்குதல். (W.) 1. To make a pit or cavity to serve as a crucible for melting metals; தொடங்குதல். (W.) 3. To set going, commence as an undertaking; ஆயத்தப்படுத்துதல்.(W.) 2. To prepare, fit, arrange; மேகம் ஒருங்கு சேர்தல். மேகம் மூட்டங் கட்டுகிறது.---tr. 2. To gather, as clouds; மண்முதலியவற்றால் மூடுதல். Loc. 1. To cover with mud, etc., as a corpse in the funeral pyre;
Tamil Lexicon
, ''v. noun.'' Making a pit for melting metals. 2. Setting a-going, commencing an undertaking 3. Preparing, fitting, arranging.
Miron Winslow
mūṭṭaṅ-kaṭṭu-
v. மூட்டம்+. intr.
1. To make a pit or cavity to serve as a crucible for melting metals;
உலோகமுருக்கக் குழியுண்டாக்குதல். (W.)
2. To gather, as clouds;
மேகம் ஒருங்கு சேர்தல். மேகம் மூட்டங் கட்டுகிறது.---tr.
1. To cover with mud, etc., as a corpse in the funeral pyre;
மண்முதலியவற்றால் மூடுதல். Loc.
2. To prepare, fit, arrange;
ஆயத்தப்படுத்துதல்.(W.)
3. To set going, commence as an undertaking;
தொடங்குதல். (W.)
DSAL