மூத்தாள்
moothaal
முதியவள் , முன்பிறந்தாள் ; மூதேவி ; முதல் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதியவள். (பிங்.) 1. Aged woman; . 3. See மூதேவி. (யாழ்.அக.) தமக்கை. (பிங்.) 2. Elder sister; முதல் மனைவி. Colloq. 4. First wife;
Tamil Lexicon
, ''s.'' Elder sister, அக்காள். 2. The elder sister of Lukshmi, as மூதேவி. 3. An old woman, கிழவி. 4. A mistress, as தலைவி.
Miron Winslow
mūttāḷ
n. id.
1. Aged woman;
முதியவள். (பிங்.)
2. Elder sister;
தமக்கை. (பிங்.)
3. See மூதேவி. (யாழ்.அக.)
.
4. First wife;
முதல் மனைவி. Colloq.
DSAL