மூலத்தானம்
moolathaanam
ஆலயங்களின் கருவறை ; அடிப்படை ; காண்க : மூலவர் ; அரசிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See மூலவர். (யாழ். அக.) அரசிருக்கை. (W.) 4. Royal residence, palace; கருப்பக்கிருகம். 2. Sanctum sanctorum of a temple; அடிப்படை. 1. Base, foundation;
Tamil Lexicon
--மூலஸ்தானம், ''s.'' The interior of a temple. See கர்ப்பக்கிரகம். 2. A king's residence, அரசிருக்கை.
Miron Winslow
mūla-t-tāṉam
n. id.+sthāna.
1. Base, foundation;
அடிப்படை.
2. Sanctum sanctorum of a temple;
கருப்பக்கிருகம்.
3. See மூலவர். (யாழ். அக.)
.
4. Royal residence, palace;
அரசிருக்கை. (W.)
DSAL