Tamil Dictionary 🔍

ஆத்தாள்

aathaal


தாய் ; பார்வதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாய். அப்ப னிரந்துண்ணி யாத்தாள் மலை நீலி (தனிப்பா.i, 35, 66) Mother;

Tamil Lexicon


s. a mother. தாய்.

J.P. Fabricius Dictionary


, [āttāḷ] ''s.'' A mother, தாய். ''(c.)'' 2. ''(p.)'' Parvati--as mother or the world, பார்வதி.

Miron Winslow


āttāḷ
n. cf. āptā. [M.āttōḷ.]
Mother;
தாய். அப்ப னிரந்துண்ணி யாத்தாள் மலை நீலி (தனிப்பா.i, 35, 66)

DSAL


ஆத்தாள் - ஒப்புமை - Similar