Tamil Dictionary 🔍

மூதேவி

moothaevi


திருமகளுக்கு முன்பிறந்தாள் ; அழகில்லாள் ; தீப்பேற்றின் அதிதேவதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[இலக்குமிக்கு மூத்தவள்] துர்ப்பாக்கியத்தின் அதிதேவதை. (பிங்.) சீதேவி யாள்பிறந்த செய்யதிருப்பாற்கடலில் மூதேவி யேன்பிறந்தாள் முன் (தனிப்பா.i, 179,1). 1. Goddess of Misfortune, as the elder sister of Lakṣmi; குரூபி. (W.) 2. Deformed person;

Tamil Lexicon


சேட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The goddess of ill luck, misery, or deformity,--the elder sister of Lukshmi. 2. A deformed person. மூர்க்கன்முகத்தில்மூதேவிகுடியிருப்பாள். The மூதேவி will dwell on the face of a pas sionate fellow.

Miron Winslow


mū-tēvi
n. மூ-+.
1. Goddess of Misfortune, as the elder sister of Lakṣmi;
[இலக்குமிக்கு மூத்தவள்] துர்ப்பாக்கியத்தின் அதிதேவதை. (பிங்.) சீதேவி யாள்பிறந்த செய்யதிருப்பாற்கடலில் மூதேவி யேன்பிறந்தாள் முன் (தனிப்பா.i, 179,1).

2. Deformed person;
குரூபி. (W.)

DSAL


மூதேவி - ஒப்புமை - Similar