மகாதேவி
makaathaevi
பார்வதி ; பட்டத்தரசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி. (தக்கயாகப். 80, உரை.) 1. Pārvatī, as the consort of šiva; தலைமையரசி. வாணாதி ராசர் மகாதேவியார் (S. I. I. iii, 99.) 2. Chief queen;
Tamil Lexicon
, ''s.'' Parvati as the great goddess, பார்வதி.
Miron Winslow
makā-tēvi
n. mahā-dēvī.
1. Pārvatī, as the consort of šiva;
பார்வதி. (தக்கயாகப். 80, உரை.)
2. Chief queen;
தலைமையரசி. வாணாதி ராசர் மகாதேவியார் (S. I. I. iii, 99.)
DSAL