மூதேவிகொடி
moothaevikoti
மூதேவியின் கொடியாகிய காகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மூதேவியின் துவசம்] காகம். (பிங்.) Crow, as the emblem on the banner of Mūtēvi;
Tamil Lexicon
காகம்.
Na Kadirvelu Pillai Dictionary
mūtēvi-koṭi
n. மூதேவி+.
Crow, as the emblem on the banner of Mūtēvi;
[மூதேவியின் துவசம்] காகம். (பிங்.)
DSAL