Tamil Dictionary 🔍

மூதில்

moothil


பழங்குடி ; பழைய மறக்குடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழைய மறக்குடி. தமியன் வந்த மூதிலாள (புறநா. 284). 2. Ancient warrior-tribe; பழங்குடி. 1. Ancient family;

Tamil Lexicon


mūtil
n. மூது+இல்1.
1. Ancient family;
பழங்குடி.

2. Ancient warrior-tribe;
பழைய மறக்குடி. தமியன் வந்த மூதிலாள (புறநா. 284).

DSAL


மூதில் - ஒப்புமை - Similar