Tamil Dictionary 🔍

மாதா

maathaa


தாய் ; பார்வதி ; அறிபவன் ; கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாய் (பிங்.) மாதாபிதாவாகி (தேவா. 1227, 7). 1. Mother; பார்வதி. (பிங்.) 2. Pārvati; சரசுவதி. (பிங்.) 3. Sarasvati; அறிபவன். (சங். அக.) 4. The knower;

Tamil Lexicon


s. a mother, தாய்; 2. a matron; 3. Parvathi.

J.P. Fabricius Dictionary


, [mātā] ''s.'' Mother, தாய்; [''ex'' மாதுரு.] 2. Parvati, பார்வதி. மாதாபிதாகுருதெய்வம். Mother, father, guru, and god--''[to be reverenced.]''

Miron Winslow


matā
n. mātā nom. sing. of mātr.
1. Mother;
தாய் (பிங்.) மாதாபிதாவாகி (தேவா. 1227, 7).

2. Pārvati;
பார்வதி. (பிங்.)

3. Sarasvati;
சரசுவதி. (பிங்.)

4. The knower;
அறிபவன். (சங். அக.)

DSAL


மாதா - ஒப்புமை - Similar