Tamil Dictionary 🔍

சிட்டங்கட்டுதல்

sittangkattuthal


செங்கல் உருகி உருக்குக் கல் ஆகுதல் ; திரிந்து கருகிப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரி எரிந்து கருகிப்போதல். 2. To be burnt up, as a wick; செங்கல் உருகி உருக்குக்கல்லாதல். 1. To be overburnt, as a brick;

Tamil Lexicon


ciṭṭaṅ-kaṭṭu-,
v. intr. kiṭṭa+.Madr.
1. To be overburnt, as a brick;
செங்கல் உருகி உருக்குக்கல்லாதல்.

2. To be burnt up, as a wick;
திரி எரிந்து கருகிப்போதல்.

DSAL


சிட்டங்கட்டுதல் - ஒப்புமை - Similar