Tamil Dictionary 🔍

சட்டங்கட்டுதல்

sattangkattuthal


ஒழுங்குபடுத்தல் ; ஏற்பாடு செய்தல் ; படங்களுக்குச் சட்டம்போடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்பாடு செய்தல. To arrange, settle;

Tamil Lexicon


caṭṭaṇ-kaṭṭu-,
v. tr. சட்டம் +.
To arrange, settle;
ஏற்பாடு செய்தல.

DSAL


சட்டங்கட்டுதல் - ஒப்புமை - Similar