Tamil Dictionary 🔍

மட்டங்கட்டுதல்

mattangkattuthal


தளம் முதலியவற்றின் ஏற்றத் தாழ்வைச் சமனாக்குதல் ; தராசின் தட்டுகளைத் தடைப்பொருளிட்டுச் சமனாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தளம் முதலியவற்றான் ஏற்றத்தாழ்வைக் கயிறு மட்டப்பலகை முதலியவற்றால் அறிதல். 1. To ascertain the evenness or level of a surface by line or rule; தராசின் தட்டுக்களைத் தடைப்பொருளிட்டுச் சமனாக்குதல். 2. To balance at the scales;

Tamil Lexicon


maṭṭaṅ-kaṭṭu-
v. tr. id.+.
1. To ascertain the evenness or level of a surface by line or rule;
தளம் முதலியவற்றான் ஏற்றத்தாழ்வைக் கயிறு மட்டப்பலகை முதலியவற்றால் அறிதல்.

2. To balance at the scales;
தராசின் தட்டுக்களைத் தடைப்பொருளிட்டுச் சமனாக்குதல்.

DSAL


மட்டங்கட்டுதல் - ஒப்புமை - Similar