Tamil Dictionary 🔍

மூங்கிற்குழல்

moongkitrkulal


புல்லாங்குழல் ; பருகும் மது முதலியவற்றை வைக்க உதவும் மூங்கிற் பாண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மூங்கிற்குழாய். (யாழ். அக.)

Tamil Lexicon


-மூங்கிற்குழாய், ''s.'' Tube of a bambû

Miron Winslow


mūṅkiṟ-kuḻal
n. id.+.
See மூங்கிற்குழாய். (யாழ். அக.)
.

DSAL


மூங்கிற்குழல் - ஒப்புமை - Similar