Tamil Dictionary 🔍

மூங்கிற்குழாய்

moongkitrkulaai


புல்லாங்குழல் ; பருகும் மது முதலியவற்றை வைக்க உதவும் மூங்கிற் பாண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பானீயங்களைப்பெய்துவைக்க உதவும் மூங்கிற் பாத்திரம். மூங்கிற் குழாய்க்குள்ளே பெய்தலையுடைய . . . கட்டெளிவை (மலைபடு. 171, உரை). 1. Bamboo reed, used as a flask; புல்லாங்குழல். (W.) 2. Flute of bamboo;

Tamil Lexicon


mūṅkiṟ-kuḻāy
n. id.+.
1. Bamboo reed, used as a flask;
பானீயங்களைப்பெய்துவைக்க உதவும் மூங்கிற் பாத்திரம். மூங்கிற் குழாய்க்குள்ளே பெய்தலையுடைய . . . கட்டெளிவை (மலைபடு. 171, உரை).

2. Flute of bamboo;
புல்லாங்குழல். (W.)

DSAL


மூங்கிற்குழாய் - ஒப்புமை - Similar